Telus Digital – Work From Home Hiring Freshers

Image
  🌐 Telus Digital – Work From Home Hiring Freshers Role: Associate Data Analyst 📍 Job Details 🏢 Company: Telus Digital 💻 Location: Remote (Work From Home) 🎓 Education: Any Graduate 👶 Experience: Freshers Eligible ⏳ Last Date: Apply ASAP 📝 Job Responsibilities 🗣 Maintain full professional proficiency in English 🇮🇳 Must be a resident of India for the last 2 years , familiar with local culture, media, sports, and social trends 🔍 Conduct online research using search engines, maps, websites 🗂 Work on diverse tasks: maps, news, audio, relevance checks 🌐 Ensure digital maps & data quality for global users 📊 Verify, compare, and evaluate information accuracy 💻 Daily access to broadband internet & computer required 🎯 Eligibility Criteria 🎓 Any Graduate (all streams eligible) 👩‍💻 Strong research & analytical skills ⚡ Ability to follow guidelines and deliver accurate results 🕒 Flexible to work ...

எல்ஐசி பொன்விழா கல்வி உதவி தொகை திட்டம்: டிச.22-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

 

எல்ஐசி பொன்விழா கல்வி உதவி தொகை திட்டம்: டிச.22-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்






சென்னை: எல்ஐசி பொன்விழா கல்வி உதவித் தொகை திட்டம் 2024-ன் கீழ், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.


10 மற்றும் 12-ம் வகுப்பு, டிப்ளமோ அல்லது அதற்கு சமமான சிஜிபிஏ தேர்வில் தேர்ச்சி பெற்று, கல்வியாண்டு 2024-25-ல் மருத்துவம், பொறியியல், அனைத்து பட்டப் படிப்புகள், ஏதேனும் ஒரு துறையில் பட்டயப் படிப்பில் முதல் ஆண்டு சேர்க்கை பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

அதேபோல், தொழிற்கல்வி படிப்பில் சேரும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். மேலும், 10-ம் வகுப்பு முடித்து 11, 12-ம் வகுப்பு, 2 ஆண்டு டிப்ளமோ படிப்பில் சேரும் பெண் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.


விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வரும் 22-ம் தேதி கடைசி நாள். கூடுதல் தகவல்களை https://licindia.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.




Comments

Popular posts from this blog

Aadhar Work From Home Recruitment 2024

Nagarro Recruitment Hiring Any Graduates Freshers for Trainee Associate | Work From Home

Peroptyx Work From Home Hiring Freshers for Data Analyst